நிலா தோழி
~*நிலவொளியில் என் கவித்துளிகள்*~
Wednesday, October 20, 2010
என் முதல் சுவாசம்
என் தாயின் கருவறையை பிரிந்தனால்...
என் முதல் சுவாசமும் அழுகையில்....!
உன் இதயவரையை பிரிந்ததனால்
என் கடைசி சுவாசமும் அதே அழுகையில்....!
- நிலவு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment