நிலா தோழி
~*நிலவொளியில் என் கவித்துளிகள்*~
Sunday, August 22, 2010
உன் பெயர் சொல்லும்
என் இதய துடிப்பை
உன்னால் உணரமுடியவில்லை
என்றாலும்
என் நாடித்துடிப்பை உணர்ந்து பார்
ஒவ்வொன்றும்
உன் பெயர் சொல்லும்
- நிலவு
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment