நிலா தோழி
~*நிலவொளியில் என் கவித்துளிகள்*~
Thursday, May 27, 2010
உன்னை விட்டு
உன்னை விட்டு
என் உயிர் விலகுமா?
கண்ணை விட்டு
கண் இமை விலகுமா?
வானில் பல கோடி நட்சத்திரம்
மின்னினாலும்
ஒரு நிலவுக்கு ஈடு இல்லை
உலகில் பல கோடி மனிதர்கள் இருந்தாலும்
உனக்கு நிகரில்லை
- நிலவு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment